தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருமண வரவேற்பு நிகழ்ச்சி

 திருமண வரவேற்பு நிகழ்ச்சி

 திருமண வரவேற்பு நிகழ்ச்சி


ADDED : டிச 15, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடபழநி முருகன் கோவிலில் பொறியாளராக பணிபுரியும் சண்முகானந்தன் மகள் ஷப்னலட்சுமி - கவுதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

இதில், வடபழநி கோவில் தக்காரும், 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பக வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். உடன், இடமிருந்து: மூன்றாவதாக மணமகள் தாய் சுஜாதா, மணமகனின் பெற்றோர் மகேஸ்வரி - மாரிச்சாமி மற்றும் மணமகள் தந்தை சண்முகானந்தன். இடம்: ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us