
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேடவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
இதில், நியூபிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன், சிறப்பு விருந்தினரான கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ஆர்.ராவணன் மற்றும் நியூ பிரின்ஸ் கல்வி குழும துணைத்தலைவர் எல்.நவீன் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.