/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதலாண்டு மாணவ - மாணவியருக்கு வரவேற்பு
/
முதலாண்டு மாணவ - மாணவியருக்கு வரவேற்பு
ADDED : ஆக 22, 2025 12:18 AM

பூந்தமல்லியில் உள்ள எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியில், 28ம் ஆண்டாக, முதலாண்டு மாணவ - மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், இடமிருந்து: எஸ்.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரியின் தாளாளர் கோபிநாத், எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி இயக்குனர் சபரிநாத், எஸ்.ஏ., கலை மற்றும் பொறியியல் கல்லுாரி இயக்குனர் அரவிந்த், எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி செயலர் தசரதன், தன்னம்பிக்கை பேச்சாளர் நெல்லை பி.சுப்பையா, எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி தலைவர் துரைசாமி, பொருளாளர் மற்றும் தாளாளர் அமர்நாத், எஸ்.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் வெங்கடேஷ் ராஜா, எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி ஆலோசகர் சாலிவாகனன், முதல்வர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.