தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெல்டர் மர்ம மரணம்

 வெல்டர் மர்ம மரணம்

 வெல்டர் மர்ம மரணம்


ADDED : மே 23, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டூர்புரம்: கோட்டூர்புரம், சூர்யா நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சங்கர், 58,வெல்டர்.

கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து, அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்திலேயே தங்கியிருந்தார்.நேற்று காலை, அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே, பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.

கோட்டூர்புரம் போலீசார் வந்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us