
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நலத்திட்ட உதவிகள்
'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரன், தன் 62வது பிறந்தநாளையொட்டி, பாரிமுனையில் உள்ள அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: மருமகன் டேனியல், மகள் ஸ்டெல்லா ரமோலா, மனைவி இவாஞ்சலின் தினகரன், மகன் சாமுவேல் தினகரன், மருமகள் ஷில்பா மற்றும் பேத்தி கேத்லின்.