ADDED : ஜூலை 09, 2024 12:09 AM

அ நிறம் | அளவு
எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிரசவிக்கும் பெண்களுக்கு, எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நல திட்டத்தின் வாயிலாக 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதையொட்டி, தாய் மற்றும் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது. பிரசவித்த பெண்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர். இடம்: காட்டங்கொளத்துார்.
