UPDATED : ஆக 27, 2026 08:01 PM
ADDED : ஆக 27, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
* பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை முன் கூடி, 'விசில்' அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
