தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிமென்ட் கட்டுமானம் அப்புறப்படுத்தப்படுமா?

சிமென்ட் கட்டுமானம் அப்புறப்படுத்தப்படுமா?

சிமென்ட் கட்டுமானம் அப்புறப்படுத்தப்படுமா?


ADDED : பிப் 29, 2024 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி - -பரங்கிமலை இடையிலான எம்.ஆர்.டி.எஸ்., சாலையில், புழுதிவாக்கம் ரயில் நிலையம் அடுத்து, பாலாஜி நகர் திரும்பும் சாலை வளைவில், பழைய கட்டுமான சிமென்ட் சிலாப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், வளைவில் வாகனங்களை திருப்ப மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

இந்த சிமென்ட் சிலாப்புகளை அப்புறப்படுத்தினால், வாகனங்கள் எளிதாக திரும்பி, பாலாஜி நகர் பிரதான சாலைக்குள் செல்ல முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.காசிராஜன், 42, புழுதிவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us