sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது குழந்தையின் வளையல் திருடிய பெண் கைது

/

பொது குழந்தையின் வளையல் திருடிய பெண் கைது

பொது குழந்தையின் வளையல் திருடிய பெண் கைது

பொது குழந்தையின் வளையல் திருடிய பெண் கைது


ADDED : மே 15, 2025 12:30 AM

Google News

ADDED : மே 15, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மேலியா அருள்ராஜ், 34. கடந்த 9ம் தேதி காலை, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன், எழும்பூர் எல்.ஜி., சாலையில் உள்ள சர்ச்சிற்கு சென்றார்.

மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, குழந்தையின் கையில் அணிந்து இருந்த, 4 கிராம் எடையிலான வளையல் திருட்டு போனது தெரியவந்தது.

எழும்பூர் போலீசாரின் விசாரணையில், புதுப்பேட்டையைச் சேர்ந்த சந்தியா, 19, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், வளையலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us