/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது
/
பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது
ADDED : பிப் 04, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கொளத்துார் பகுதியில், பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணை, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கொளத்துார், லட்சுமிபுரத்தில் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டதில், அதேபகுதியைச் சேர்ந்த லதா, 37 என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், சிக்கிய இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.