sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு

/

 காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு

 காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு

 காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு


ADDED : ஜன 05, 2026 05:49 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார் அருகே, வேகமாக சென்ற காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே வேகமாக சென்ற காரில் இருந்து, பெண் ஒருவர், கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்பகுதி மக்கள், குன்றத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார், சிறு காயத்துடன் மதுபோதையில் இருந்த பெண்ணை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், ஆந்திராவைச் சேர்ந்த யாமலா சத்யா, 35, என்பது, விசாரணையில் தெரியவந்தது. மேலும், தன்னை யாரும் காரில் இருந்து தள்ளி விடவில்லை; தடுமாறி கிழே விழுந்ததாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.

வழக்குப்பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us