ADDED : நவ 18, 2025 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்த, இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு, சென்னை சத்தியபாமா பல்கலையில் பாராட்டு விழா நடந்தது.
இதில், அவருக்கு நினைவு பரிசு வழங்கிய பல்கலை வேந்தர் மரிய ஜீனா ஜான்சன். உடன், பல்கலை தலைவர் மேரி ஜான்சன்.

