
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, அதன் தலைமையகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இயக்குனர் அபாஷ் குமார் முன்னிலையில், 'நாட்டின் வளர்ச்சிக்கு துறையின் பெருமைக்கு நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம்' என்று வண்ணத்தால் மகளிர் உறுதி எடுத்தனர்.

