sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் பணி

/

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் பணி

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் பணி

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் பணி


ADDED : மே 15, 2025 12:32 AM

Google News

ADDED : மே 15, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னைகுழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், உதவியாளர் உடன் கூடிய தகவல் உள்ளிட்டாளர் பணி, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு, பிளஸ் - 2 தேர்ச்சி பெற்று, கணினியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பங்கள், https://chennai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குள், ஆலந்துார், புது தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us