sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சாலையை கடந்தபோது விபத்து லாரி மோதி தொழிலாளி பலி

/

 சாலையை கடந்தபோது விபத்து லாரி மோதி தொழிலாளி பலி

 சாலையை கடந்தபோது விபத்து லாரி மோதி தொழிலாளி பலி

 சாலையை கடந்தபோது விபத்து லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : பிப் 26, 2026 05:42 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்: எர்ணாவூர் - சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகர், 38. இவர், நேற்று காலை, எர்ணாவூர் - லிப்ட் கேட் சந்திப்பில், சாலையை கடக்க முயன்ற தனசேகர், எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து, வேகமாக இறங்கிய டாரஸ் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய, ஆந்திர மாநிலம், நந்தவரம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஹரிஷ் மஞ்சுளா, 42, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us