sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 செங்கல் இறக்கிய தொழிலாளி பலி

/

 செங்கல் இறக்கிய தொழிலாளி பலி

 செங்கல் இறக்கிய தொழிலாளி பலி

 செங்கல் இறக்கிய தொழிலாளி பலி


ADDED : மார் 17, 2026 05:24 AM

Google News

ADDED : மார் 17, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி: சேலத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 43. மேடவாக்கத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று, சோழிங்கநல்லுார், நியூ குமரன் நகரில் நடைபெறும் கட்டுமான பணிக்காக, லாரியில் இருந்து செங்கல் இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது, நிலை தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து பலியானார். செம்மஞ்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us