நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி,
வேப்பேரி, ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, 37; கூலித்தொழிலாளி.
இவரது மனைவி பிருந்தா, 32 வேலைக்கு செ ன்றிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில், இளையராஜாவின் மாமியார், பள்ளிக்கு சென்று பேரப்பிள்ளைகளை அழைத்து வந்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த து.
கதவை உடைத்து பார்த்தபோது, இளையராஜா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், கடந்த சில மாதங்களாகவே, இளையராஜா கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அதன் கா ரணமாகவே தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.