தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/உலக சாதனை

உலக சாதனை

உலக சாதனை


ADDED : பிப் 29, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டிரிம்ப்' உலக சாதனை நிறுவனம் நடத்திய போட்டியில், மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி எல்.கே.ஜி., மாணவி ரியாஸ்ரீ, ஆசியாவிலுள்ள 50 நாடுகளின் கொடி, பணத்தின் பெயர்களை, 1 நிமிடம் 5 வினாடிகளில் கூறி, உலக சாதனை படைத்தார்.

மாணவியை பாராட்டியோர் இடமிருந்து வலம்: மாணவியின் தாய் லாவண்யா, பள்ளி முதல்வர் தீபாஸ்ரீராம், செயலர் பெருமாள்சாமி, மாணவியின் தந்தை ராஜன். இடம்: மாங்காடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us