
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேர்ல்டு ஸ்கேட்டிங்
சென்னை : வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் பென் ஷிராஜ் ராஜ்குமார், இத்தாலியில் நடந்த வேர்ல்டு ஸ்கேட்டிங் இன்லைன் ப்ரீ ஸ்டைல் பிரிவில், உலக அளவில் ஜூனியரில் 9வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றார். இதற்கான பாராட்டு விழாவில் இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் மாயா மற்றும் தாளாளர் சதிஷ்குமார். இடம்: வானகரம்.