/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருணாநிதி ஆட்சியைவிட மோசம்: அண்ணாமலை
/
கருணாநிதி ஆட்சியைவிட மோசம்: அண்ணாமலை
ADDED : செப் 09, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருணாநிதி ஆட்சியைவிட மோசம்: அண்ணாமலை
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை:
புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி., அலுவலக வாயிலில் வைத்து, வி.சி., கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்து கொள்ள முயற்சித்த மூர்த்தியை, போலீசார் கைது செய்துள்ளனர்.
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 2006 - 2011 ஆட்சி காலத்தை விட, மோசமான ஆட்சியை, அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார்.
*