நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனை அருகில், தலா 435 சதுர அடி பரப்பளவில் 776 வீடுகள் கட்டும் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடி, முதல்வர் படிப்பகம், நுாலகம், ஆண்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 776 குடியிருப்புகள் கொண்ட வீடுகளை, முதல்வர் ஸ்டாலின் ஜன., 21ல் திறந்து வைக்க உள்ளார். இந்த வீடுகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்திற்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.
- சேகர்பாபு
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

