ADDED : பிப் 04, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு யோகா மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள் உட்பட 244 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, யோகா ஆசிரியர் விக்ரம் ஸ்ரீனிவாசன் பயிற்சி அளித்தார்.