தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெயிண்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது

 பெயிண்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது

 பெயிண்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஏப் 10, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்மஞ்சேரி:பெயிண்டரை கல்லால் தாக்கிய போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் தானேஷ், 35. பெயின்டர். நேற்று முன்தினம், இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 33, என்பவர், போதையில் தகராறு செய்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அதில், சரவணன் கல்லால் தாக்கியதில், தானேஷ் பலத்த காயமடைந்தார்.

புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று சரவணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us