/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற வாலிபர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற வாலிபர் கைது
ADDED : மே 15, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தவால்சாவடி :கொத்தவால்சாவடி போலீசார், மின்ட் தெருவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த, கொத்தவால்சாவடி, அண்ணா பிள்ளை தெருவை சேர்ந்த மணிஷ்குமாரை, 24 பிடித்து விசாரித்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த இவர், துணிக்கடை ஒன்றில் வேலை செய்தவதும், மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை, பெங்களூரில் இருந்து வாங்கி வந்து விற்பதும் தெரிய வந்தது.
மணிஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 3.88 கிராம் மெத்ஆம் பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.