sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெயின்டருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

/

 பெயின்டருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

 பெயின்டருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

 பெயின்டருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


ADDED : ஜன 20, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி: கிண்டி, நாகிரெட்டி தோட்டத்தை சேர்ந்தவர் ஷாம், 23. பெயின்டர். நேற்று முன்தினம், வீட்டுமுன் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த உதயா, 20, என்பவர், நக்கலாக கிண்டலடித்துள்ளார்.

அதற்கு, ஷாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த உதயா, கத்தியால் ஷாமை குத்தி விட்டு தப்பி ஓடினார். புகாரின்படி விசாரித்த கிண்டி போலீசார், நேற்று உதயாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us