/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதி வாலிபர் பலி
/
ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதி வாலிபர் பலி
ADDED : பிப் 23, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் அஜித், 22. நேற்று முன்தினம் இரவு தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் கோயம்பேடு 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதியதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே அஜித் உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான ஷேர் ஆட்டோ ஓட்டுனர் குமார், 37 என்பவரை கைது செய்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.