ADDED : ஜன 21, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
சென்னை: கொரட்டூர் மற்றும் பட்டரவாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையே, நேற்று மதியம் 2:00 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
