ADDED : ஜூலை 30, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தெலுங்குபாளையம் ரவுண்டானா அருகே செல்வபுரம் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, பூசாரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன்,31, என்பவர் ஆட்டோவில் விற்பனைக்காக வைத்திருந்த, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஆட்டோ, மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.