ADDED : ஆக 07, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
கோவை மாநகராட்சியின் 167 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் பொங்கல், ரவா கிச்சடி, வெண்பொங்கல், கோதுமை ரவா உப்புமா, பருப்பு சாதம், காய்கறி சாம்பார் உள்ளிட்ட உணவு வழங்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களில் 21,242 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்று மாநகராட்சி கூறியுள்ளது.
