/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
/
நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
ADDED : ஆக 19, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;உக்கடத்தை சேர்ந்தவர் சுந்தரம்,56; கூலித்தொழிலாளி. இவரது உறவினர்கள் சித்தாபுதுாரில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், உறவினர் வீட்டுக்கு சென்ற சுந்தரம், அங்கு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள், சுந்தரத்தை பிடித்து கோவை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் சுந்தரத்தை, 'போக்சோ'வில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

