sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோளியம்மன் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

/

சோளியம்மன் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

சோளியம்மன் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

சோளியம்மன் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு


ADDED : ஏப் 28, 2024 11:48 PM

Google News

ADDED : ஏப் 28, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடசித்துார் சோளியம்மன் கோவிலில், மே 4ம் தேதி கும்பாபிஷேக நிறைவு விழா நடக்கிறது.

கிணத்துக்கடவு, வடசித்துார் சோளியம்மன் கோவிலில், வரும் மே மாதம் 4ம் தேதி இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. இதில், காலை 8:45 முதல் மதியம் 1:00 மணி வரை இரண்டாம் ஆண்டு பூர்த்தி நிறைவு வைபவம் நடக்கிறது. தொடர்ந்து சோளியம்மன் மற்றும் விநாயகருக்கு கலச பூஜை, வேள்வி ஹோமங்கள் செய்யப்படுகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us