sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சக்தி விநாயகர் கோவிலில் இன்று ஆண்டு விழா

/

சக்தி விநாயகர் கோவிலில் இன்று ஆண்டு விழா

சக்தி விநாயகர் கோவிலில் இன்று ஆண்டு விழா

சக்தி விநாயகர் கோவிலில் இன்று ஆண்டு விழா


ADDED : ஜூன் 23, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், 6ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று (24ம் தேதி) துவங்குகிறது. இதில், மாலை, 5:00 மணிக்கு, மங்கள இசை, கலச ஆவாஹனம், பஞ்சகவ்ய பூஜை, மூல மந்திர ஜெபம், பாராயணம், திரவியாகுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நாளை (25ம் தேதி,) காலை 8:00 மணிக்கு, மங்கள இசை, திரவியாகுதி மற்றும் பிற பூஜைகள் நடக்கிறது. காலை, 10:45 மணிக்கு, மணிக்குடம் புறப்பாடு, கலகபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us