sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா நாளை துவக்கம்

/

அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா நாளை துவக்கம்

அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா நாளை துவக்கம்

அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா நாளை துவக்கம்


ADDED : மார் 04, 2025 12:37 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, நாளை கிராம சாந்தியுடன் துவங்குகிறது.

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி தேர்த் திருவிழா நாளை ஐந்தாம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது.

ஆறாம் தேதி காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது. அன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 11ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது.

அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 12ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us