ADDED : ஜூன் 14, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 2 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.
வரும் 16, 17ம் தேதிகளில் நடக்கும் பயிற்சியில், ரொட்டி வகைகள்,கேக், பிஸ்கட் வகைகள், பப்ஸ் தயாரிக்க பயிற்றுவிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.
