தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., கிரிக்கெட் நல்லறம் அணி அபாரம்

சி.டி.சி.ஏ., கிரிக்கெட் நல்லறம் அணி அபாரம்

சி.டி.சி.ஏ., கிரிக்கெட் நல்லறம் அணி அபாரம்


ADDED : ஜூலை 08, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.

கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியினர் 48.5 ஓவரில் 222 ரன் எடுத்தனர். பிரபாகரன் 50, ராதாகிருஷ்ணன் 33 ரன் எடுத்தனர். நல்லறம் அறக்கட்டளை அணியினர் 37.1 ஓவரில் 223 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். அணியின் மது 91, ஸ்ரீராம் விக்ரம் 60 ரன் எடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us