தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., டிவிஷன் 3 விக்கெட் எடுத்த மூவர்

சி.டி.சி.ஏ., டிவிஷன் 3 விக்கெட் எடுத்த மூவர்

சி.டி.சி.ஏ., டிவிஷன் 3 விக்கெட் எடுத்த மூவர்


ADDED : ஜூன் 28, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி, எஸ்.ஆர்.ஐ.ஐ., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.

ஷீ லைன் ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., அணியினர் 35.4 ஓவரில் 194 ரன் எடுத்தனர். எதிரணியின் வீரமணி, நித்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். கோவை அரிமா அணியினர் 35.2 ஓவரில் 197 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். ஆதித்யா 67, ராஜ்குமார் 53, நவீன்குமார் 40 ரன் எடுத்தனர்.

மூன்றாவது டிவிஷன் போட்டியில் நல்லறம் அறக்கட்டளை அணியினர் 45 ஓவரில் 239 ரன் எடுத்தனர். காஸ்மோ விலேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் 45 ஓவரில் 192 ரன் எடுத்து தோல்வியை சந்தித்தனர்.

நசீர் அலி 56, கவுதம் 43, ஆர்யன் லால் 30 ரன் எடுத்தனர். எதிரணியின் தினேஷ் மூன்று விக்கெட் எடுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us