sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எம்.எம்.எஸ்., பள்ளி பிளஸ்2 தேர்வில் 'சென்டம்'

/

எம்.எம்.எஸ்., பள்ளி பிளஸ்2 தேர்வில் 'சென்டம்'

எம்.எம்.எஸ்., பள்ளி பிளஸ்2 தேர்வில் 'சென்டம்'

எம்.எம்.எஸ்., பள்ளி பிளஸ்2 தேர்வில் 'சென்டம்'


ADDED : மே 07, 2024 11:02 PM

Google News

ADDED : மே 07, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆர். கோபாலபுரம் முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

மாணவி பூஜாஸ்ரீ, 600க்கு, 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி அன்ஸ்லின் ஜோஷிகா, 578 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி பத்மபிரியா, 575 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். பொருளியல் பாடத்தில், 2 பேர், வணிகவியலில் 2 பேர்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் மூன்று பேரும், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி செயலாளர் வியஜலட்சுமி, பள்ளி முதல்வர் கிரிஜா ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us