sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறி சராசரி வரத்து விலையில் மாற்றம்

/

காய்கறி சராசரி வரத்து விலையில் மாற்றம்

காய்கறி சராசரி வரத்து விலையில் மாற்றம்

காய்கறி சராசரி வரத்து விலையில் மாற்றம்


ADDED : செப் 15, 2024 11:47 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து சராசரியாகவும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கள் விலை மாற்றம் அடைந்தும் வரத்து சராசரியாகவும் இருந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) - 330, தேங்காய் - 15 (ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) - 43, முருங்கைக்காய் - 30, வெண்டைக்காய் - 25, முள்ளங்கி - 33, வெள்ளரிக்காய் - 23, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 25, புடலை - 20, சுரைக்காய் - 22, பீக்கங்காய் - 25, பீட்ரூட் - 20, அவரைக்காய் - 35, பச்சை மிளகாய் - 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சென்ற வாரத்தை விட தற்போது கத்தரிக்காய் (ஒரு கிலோ) - 10 ரூபாய், முருங்கைக்காய் - 12, வெண்டைக்காய் - 5, முள்ளங்கி - 8, வெள்ளரிக்காய் - 3, சுரைக்காய் - 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. அவரைக்காய் - 25 மற்றும் பச்சை மிளகாய் - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'ஓணம் பண்டிகையையொட்டி பெரும்பாலான காய்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மற்றும் சில காய்கள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. வரும் நாட்களில் காய்கள் வரத்து உயரவும், விலையும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us