தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை–நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்

கோவை–நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்

கோவை–நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்


ADDED : ஜூலை 03, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கரூர் ரயில்வே பணிமனையில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன.

இதனால் இன்று கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 8:00க்கு புறப்படும் ரயில் போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் செல்கிறது. வடகோவை, இருகூர், சோமனுார், திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us