தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை சிறப்பு ரயில் தாரங்கானில் நிற்கும்

கோவை சிறப்பு ரயில் தாரங்கானில் நிற்கும்

கோவை சிறப்பு ரயில் தாரங்கானில் நிற்கும்


ADDED : ஜூன் 03, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை–ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிறு இரவு 10:05க்கு புறப்படும் ரயில்(06182) புதன் காலை 8:30க்கு கோவை அடைகிறது. கோவையில் இருந்து வியாழன் மதியம் 2:30க்கு புறப்படும் ரயில்(06181) சனி மதியம் 1:25க்கு ஜெய்ப்பூர் அடைகிறது. சுற்றுலா தலங்களை பார்வையிடும் விதமாக வரும் நாட்களில், இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் தாரங்கான் ஸ்டேஷனில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us