ADDED : ஜூலை 09, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
நியு சித்தாபுதுாரில், 16 ஆண்டுகளாக செயல்படும் க்யூர் ஹியரிங், காதுகளில் இரைச்சல், கேட்கும் திறன் குறைதல் போன்ற பிரச்னைகளுக்கு, துல்லியமாக பரிசோதித்து, நிரந்தர தீர்வினை தருகிறது. வீட்டிற்கே வந்தும் சோதிக்கப்படும்.
முன்னணி பிராண்டுகளின் பல்வேறு காது கருவிகளும் கிடைக்கிறது. ஆன்ட்ராய்டு மொபைலுடன் பயன்படுத்தும் புளு டூத் காது கருவிகள், கண்ணுக்கு புலப்படாத சிறிய காது கருவிகள், ரீசார்ஜபுள் கருவிகள் நியாயமான விலையில் வாங்கலாம்.
உலகின் முதன் ஏ.ஐ. சிப் பொருத்திய ஹியரிங் எய்டும் இங்கு விற்கப்படுகிறது. கருவிகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. பழைய கருவிகளை எக்ஸ்சேஞ்சும் செய்யலாம்.
– க்யூர் ஹியரிங்:
