தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ யானை தாக்கி முதியவர் பலி

யானை தாக்கி முதியவர் பலி

யானை தாக்கி முதியவர் பலி


ADDED : ஜூலை 14, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவக்கரை: க.க.சாவடி புதுப்பதியை சேர்ந்தவர் நடராஜ், 72; விவசாயி.

இவரது தோட்டம், வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று காலை 6:45 மணியளவில் நடராஜ், இயற்கை உபாதையை கழிக்க, தோட்டத்துக்கு சென்றார். அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, அவரை துாக்கி வீசியது. இடுப்பு பகுதியில் படுகாயமடைந்தவரை, அருகே வசிப்போர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள், நடராஜ் உயிரிழந்துவிட்டதாக கூறினர். க.க.சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us