/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எல்.ஜி.ஐ., (எல்ஜி) அல்ட்ராவின் 'டயட் குக்கர்'
/
இ.எல்.ஜி.ஐ., (எல்ஜி) அல்ட்ராவின் 'டயட் குக்கர்'
ADDED : ஆக 16, 2024 03:19 AM

பாரம்பரிய முறைப்படி கஞ்சி மற்றும் சாதத்தை தனித்தனியாக பிரித்து எடுக்கும் வகையில், 'டிரை பிளை டயட் குக்கரை' களம் இறக்கி உள்ளனர் இ.எல்.ஜி.ஐ., (எல்ஜி) அல்ட்ரா நிறுவனத்தினர்.
வடித்த சாதத்தின் அதே சுவை இனி ஈசியாக கிடைக்கும். இது தவிர சாதம் தீய்ந்து போகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அல்ட்ரா டிரை பிளை குக்கர், அல்ட்ரா டயட் இன்பினிட்டி குக்கர் என இவர்களிடம் வகை வகையான குக்கர்கள் கிடைக்கின்றன.
இதேபோல், சமைக்கும்போது பாத்திரங்கள் ஆடாமல் இருக்க 'பர்னர் மற்றும் பேன் லாக் சப்போர்ட் கேஸ் ஸ்டவ்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்ஜி அல்ட்ராவில் பாஸ்ட் கிரைண்டர், 'டிஜிட்டல் டைமர்' கிரைண்டர் என கிரைண்டர் வகைகளும் ஏராளம்.
ஐடியல் ஸ்டோர் வாயிலாக விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எல்ஜி அல்ட்ரா பொருட்களும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் நேரடி விற்பனையில் கிடைக்கின்றன. எக்ஸ்போவில் வாங்கினால் எம்.ஆர்.பி., விலையில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

