/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
/
நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
ADDED : ஆக 28, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : நாளை விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆக., மாதத்திற்கான வேளாண் உற்பத்திக்குழு கூட்டம், நாளை காலை 9:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம், கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில், காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று தீர்வளிப்பர்.