தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘ஓவர் லோடு’ ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

‘ஓவர் லோடு’ ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

‘ஓவர் லோடு’ ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்


ADDED : ஜூன் 09, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் மூலக்கடை வழியாக அதிகளவு கனிமவள கற்களை லோடு ஏற்றி சென்ற, கேரளா பதிவு எண் கொண்ட இரண்டு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் நிறுத்தி, கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில், தலா 20 டன் கனிமவள கற்கள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. அதன்பின், இரு டிப்பர் லாரிகளுக்கும் சேர்த்து, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் கூறுகையில், சொக்கனூர் வழியாக, கேரளாவிற்கு அதிகளவில் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த, 10 நாட்களில் மட்டும் நான்கு டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி, போலீசுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்களும் அபராதம் விதிக்கின்றனர். ஆனால், கனிமவள கற்கள் ஓவர் லோடு எடுத்து செல்வது மட்டும் குறையவில்லை. இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us