எஸ்.என்.எஸ். கல்லுாரியில் முதலாண்டு அறிமுக நிகழ்ச்சி
எஸ்.என்.எஸ். கல்லுாரியில் முதலாண்டு அறிமுக நிகழ்ச்சி
ADDED : செப் 21, 2026 02:53 PM
அ நிறம் | அளவு
கோவை: எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரியில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் ராஜலட்சுமி வழிகாட்டுதல், தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் முன்னிலையில் நடந்தது. மாணவர்களின் கல்வி, தனித்திறன் வளர்ச்சி, எதிர்கால இலக்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மூத்த மாணவர்கள் தங்களது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கல்லுாரி முதல்வர், துணை முதல்வர்கள், செயல் இயக்குநர், கிளஸ்டர் தலைவர்கள் பங்கேற்றனர்.
