/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கொசு' தொல்லைக்கு 'செக்' எஸ்.எஸ்.,க்கு சொல்லலாம் 'எஸ்'
/
'கொசு' தொல்லைக்கு 'செக்' எஸ்.எஸ்.,க்கு சொல்லலாம் 'எஸ்'
'கொசு' தொல்லைக்கு 'செக்' எஸ்.எஸ்.,க்கு சொல்லலாம் 'எஸ்'
'கொசு' தொல்லைக்கு 'செக்' எஸ்.எஸ்.,க்கு சொல்லலாம் 'எஸ்'
ADDED : ஆக 29, 2024 10:44 PM

என்னதான் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், ஒரே ஒரு கொசு, நம் கண்ணில் தென்படும் போது, அதை அடித்து விட்டு தான் அடுத்த வேலையை பார்க்க தோன்றும். கொசு கடித்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் ஏராளம் என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கொசு வீட்டுக்குள் வந்து விட்டு, அதை இல்லாமல் செய்துவிட பல்வேறு வழிகள் இருந்தாலும், வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பது தானே முதல் படி. அதற்கு பயன்படுபவை கொசுவலைகள்.
கொசுவலையை வீட்டுத் தேவைகளுக்கானாலும் சரி, அலுவலக தேவைகளுக்கானாலும் சரி செய்து கொடுக்கின்றனர், எஸ்.எஸ்., மார்க்கெட்டிங் நிறுவனத்தினர். வீடு மற்றும் அலுவலகத்துக்கான கொசுவலையை அமைத்து தருவதில், 15 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளது இந்நிறுவனம். நீங்கள் விரும்பும் வகையில், தேவையான அமைப்புகளில் ஏற்படுத்தி தருவதில், முன்னோடியாக இருக்கின்றனர். அமைத்து கொடுத்த உடன், ஒரு வருடத்துக்கான இலவச பராமரிப்பையும் செய்து கொடுக்கின்றனர். இவர்களை தொடர்பு கொண்டால், வீடு மற்றும் அலுவலகத்துக்கு வந்து தேவையான அளவுகளை அமைத்து கொடுக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், சிறப்பான, அழகு தரும் கர்டைன்களையும் அமைத்து தருகின்றனர்.
இடம்: எஸ்.எஸ்., மார்க்கெட்டிங், ஜி.என். மில்ஸ், கோவை. 72003 03903.

