தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடய மொழியியல் பயிலரங்கு

தடய மொழியியல் பயிலரங்கு

தடய மொழியியல் பயிலரங்கு


ADDED : ஆக 03, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலை  மொழியியல் துறை மற்றும் ரூசா 2.0 திட்டத்தின் நிதியுதவியுடன், ‘தடய மொழியியல்: படைப்பாளி மற்றும் பேசுபவர் இனம் காணல்’  என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை  நடந்தது. பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார்.

கேரள மத்தியப பல்கலை மொழியியல் துறையின் முன்னாள் பேராசிரியர்  ராமமூர்த்தி , குற்றவியல் புலனாய்வு, சட்ட நடைமுறைகள் மற்றும் இணையவழிக் குற்றங்களில் தடய மொழியியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

பயிற்சியில், எழுத்துப்பூர்வ சான்றுகளின் மூல படைப்பாளி இனம்காணல் , குரல் பதிவுகளைக் கொண்டு பேசுபவரை இனம்காணல் மற்றும் தடய மொழி பகுப்பாய்வு முறைகள் குறித்த கோட்பாட்டு மற்றும் செயல்முறைப் பயிற்சி வழங்கப்பட்டன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us