தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம்

அதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம்

அதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம்


ADDED : ஜூலை 10, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் பரசுராம வித்தியார்த்தி சோவா ட்ரஸ்ட் மற்றும் கோவை மாவட்டம் ஜனகல்யண் சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு ஜனகல்யாண் மாவட்ட தலைவர் விஜயன் தலைமை வகித்தார். முரளிதரன், மணிக்கம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஜனகல்யாண் அகில உலக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், குளோபல் பிராமின் ராஜ்மோகன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத் தலைவர் ராபிக்பாய், மகளிர் அணி ஆலோசகர் சுதா, காசிராமன் ஆகியோர் ‌பங்கேற்று குழந்தைகளுக்கு ஆசியுரை வழங்கி, நோட்டு  புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.இதில், 350 க்கும் மேற்பட்ட அசிரமம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கும், பிராமண சமூக குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது. இளைஞர் அணி, அஸ்வின், பத்மராஜி, கவிதா, வினோத், மாவட்டச் செயலாளர்  பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மகளிர் அணியை சேர்ந்த சாவித்திரி, ரேவதி, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

...படம் உள்ளது.புட்நோட்

கோவையில் பரசுராம வித்தியார்த்தி சோவா ட்ரஸ்ட் மற்றும் ஜனகல்யண் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us