தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.சி.சி., ஜெனரல் கமாண்டர் ஆய்வு

என்.சி.சி., ஜெனரல் கமாண்டர் ஆய்வு

என்.சி.சி., ஜெனரல் கமாண்டர் ஆய்வு


ADDED : ஆக 25, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: என்.சி.சி. தலைமையகத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் என்.சி.சி. இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் கமாண்டர் நம்பியாத் சுதீப் ஆண்டு நிர்வாக ஆய்வு நடத்தினார்.

அவரை கோவை என்.சி.சி.குழு கமாண்டர் வரவேற்றார். தொடர்ந்து, என்.சி.சி. குழுவின் பயிற்சிகள் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்.

பின்னர், கோவை குழுமத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் துணை இயக்குனர் ஜெனரல் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பயிற்சிகளுக்காகவும், குழுமத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காகவும் பாராட்டுகளை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us